போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு

 07.12.2023 அன்று காலை இறைவணக்க கூட்டத்தில் 2023 - 2024 ஆம் ஆண்டில் 11 வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற்ற முதலமைச்சர் திறனறிவு தேர்வில் வெற்றி பெற்ற 6 மாணவிகளையும், தமிழ் திறனறிவு தேர்வில் வெற்றி பெற்ற 15 மாணவிகளையும் பள்ளியின் தலைமை ஆசிரியர் பாராட்டினார். மேலும் போட்டித்தேர்வுகளுக்கு பயிற்சி அளித்த முதுகலை தமிழாசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை பாராட்டினார். 

 முதலமைச்சர் திறனறிவு தேர்வில் வெற்றி பெற்றவர்கள்

 
 

                                 தமிழ் திறனறிவு தேர்வில் வெற்றிபெற்றவர்கள்

 


 


Comments

Popular posts from this blog

முப்பெரும் விழா