போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு
07.12.2023 அன்று காலை இறைவணக்க கூட்டத்தில் 2023 - 2024 ஆம் ஆண்டில் 11 வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற்ற முதலமைச்சர் திறனறிவு தேர்வில் வெற்றி பெற்ற 6 மாணவிகளையும், தமிழ் திறனறிவு தேர்வில் வெற்றி பெற்ற 15 மாணவிகளையும் பள்ளியின் தலைமை ஆசிரியர் பாராட்டினார். மேலும் போட்டித்தேர்வுகளுக்கு பயிற்சி அளித்த முதுகலை தமிழாசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை பாராட்டினார். முதலமைச்சர் திறனறிவு தேர்வில் வெற்றி பெற்றவர்கள் தமிழ் திறனறிவு தேர்வில் வெற்றிபெற்றவர்கள்