Posts

Showing posts from March, 2024

பொன் விழா ஆண்டு சிறப்பு மலர்

Image
             

முப்பெரும் விழா

Image
 செய்யாறு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 09.03.2024 அன்று கனவு ஆசிரியர் விருது பெற்ற  பட்டதாரி கணித பாட ஆசிரியர் திரு. சி. மோகனம், சிறந்த தலைமை ஆசிரியர் விருதான அண்ணா தலைமைத்துவ விருது பெற்ற நமது  பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி. எம். உமாமகேஸ்வரி,  மாநில அளவிலான வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்று வெளிநாடு செல்ல உள்ள 9 ஆம் வகுப்பு மாணவியான செல்வி.  லட்சுமி பிரபா ஆகியோர்களுக்கு நமது பள்ளியின் ஆசிரியர் சங்கம், பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி வளர்ச்சி குழு, முன்னாள் மாணவியர் சங்கம் ஆகியோர்களின் சார்பாக பாராட்டு விழா கூட்டம் நடைபெற்றது.