கூட்டு உடற்பயிற்சி (Mass drill)
செய்யாறு அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கூட்டு உடற்பயிற்சியானது (Mass drill) 4 முதல் 8 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி. எம். உமாமகேஸ்வரி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் உடற்கல்வி ஆசிரியர்களான திருமதி. எம். சுமதி மற்றும் திரு. கே. ராஜ் மோகன் ஆகியோர் மாணவர்களுக்கு கூட்டு உடற்பயிற்சியினை திறம்பட நடத்தினர். மாணவர்களும் ஆர்வமுடன் பங்கேற்றனர்.






Comments
Post a Comment