பள்ளி அளவிலான சதுரங்க போட்டிகள் துவக்கம்
செய்யாறு அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 24.07.2023 அன்று காலை 10.00 மணி அளவில் பள்ளி அளவிலான சதுரங்க போட்டிகள் பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி. எம். உமாமகேஸ்வரி அவர்கள் துவங்கி வைத்தார்.
இப்போட்டியில் 3 வகுப்பு முதல் 12 வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். பள்ளியின் உடற்கல்வி இயக்குநரான திருமதி. சி. பாரதி, உடற்கல்வி ஆசிரியர்களான திரு. பி. தணிகைவேலு, திருமதி. எம். சுமதி, திரு. கே. ராஜ்மோகன் ஆகியோர் பள்ளி அளவிலான போட்டிகளை சிறப்பாக நடத்தினர். இறுதியாக பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் திரு. ஒ. தயாளன் அவர்கள் நன்றி தெரிவித்தார்.











Comments
Post a Comment