முதலமைச்சர் கோப்பை - கால்பந்து விளையாட்டு போட்டிகள்


தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்காக திருவண்ணாமலை மாவட்ட அளவில் 25.02.2023 அன்று திருவண்ணாமலையில் நடைபெற்ற பள்ளி மாணவியருக்கான கால்பந்து போட்டியில் செய்யாறு அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவியர் முதல் இடம் மற்றும் மூன்றாம் இடம் வெற்றி பெற்று பரிசுகளை வென்றனர். முதலிடம் பெற்ற மாணவிகள் மாநில அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் விளையாட தகுதி பெற்றுள்ளனர்.


    வெற்றி பெற்ற மாணவிகளையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்களான தணிகைவேல், பாரதி, சுமதி, ராஜ்மோகன் ஆகியோர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர் எம். உமாமகேஸ்வரி அவர்கள் பாராட்டினார்.






Comments

Popular posts from this blog

முப்பெரும் விழா