உடற்கல்வித்துறை - மாநில அளவில் பங்கேற்ற மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பாராட்டு
செய்யாறு அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவர்களில் Foot ball மற்றும் Hand ball ஆகிய போட்டிகளில் மாநில அளவில் பங்கேற்ற மாணவிகளுக்கு சான்றிதழும், பதக்கங்களும் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் சார்பாக வழங்கப்பட்டது.




































Comments
Post a Comment